தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானவர்கள் வியாபாரிகள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிகச்சிலர்தான் அதில் உள்ளனர். வியாபாரிகளை முக்கியமான கட்டத்தில் அரசாங்கங்கள் விலைகொடுத்து வாங்கி விடுகின்றன. இவர்கள் மக்களிற்காக ஒருநாள்கூட உண்ணாவிரதம் இருக்கவில்லை“
Month: April 2019
பப்பு
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு பால்தாக்கரே மும்பையில் வசிக்கும் பிற மாநில மக்களுக்கு எதிராக …..வெளி மாநில மக்கள் மும்பையை விட்டு வெளியேற வேண்டும். மராத்தியர்களுக்கு மட்டுமே மும்பையில் இருக்க அனுமதி என்று அதிரடியாக அறிவித்து நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆக்கும் நஞ்சை கக்குகிறார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தவிர எவரும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.
விவாதத்துக்கு நானும் தயார்: அன்புமணி சவாலை ஏற்றார் உதயநிதி
கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம்
இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை.
இந்திய மக்களவைத் தேர்தல் – 2019
இந்தியாவின் 29 மாநிலங்களிலும் 7 யூனியன் பிரதேசத்திலுமுள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்குமான 17வது மக்களவைத் தேர்தல் (பாராளுமன்றத் தேர்தல்) எதிர்வரும் ஏப்ரல் 11ந் திகதி தொடங்கி, மே 19ந் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குகள் எண்ணும் வேலைகள் மே 23ந் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.
இணைந்த வடக்குகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜபெருமாளின் ஊடகவியலாளர் சந்திப்பு.
(காணொளியைப பார்க்க….)
மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறது. அதன்மூலம், தமக்கான ஆதரவுத்தளத்தை, இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவாக்குகிறது; ஓன்றில் ஒன்று தங்கி வளர்கின்றன.