இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
Month: August 2019
‘வட, கிழக்கு ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோட்டாபயவே சூத்திரதாரி’
இன்றுநாள்எப்படி…???
ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும்
(என்.கே. அஷோக்பரன்)
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னுடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ களம் காண்பார் என்று, மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இது, பலரும் எதிர்பார்த்த அறிவிப்புத்தான்.
தன்னைத் தானே அழிக்கும் இனம் மனித இனம்.
எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் – அனுரகுமார
ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர். இப்போது மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
சே குவேராவின் மகள் இந்தியாவில்
இயற்கை விவசாயம் – அடுத்த கட்டத்துக்கு நல்ல சிந்தனையை விதைத்தது.
மக்களது ஜனநாயக உரிமைகளின் மீதான பாசிசக் கொடுந்தாக்குதலை முறியடிக்க…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி—மாலெ (லிபரேஷன்), தனது 50வது ஆண்டு நிறைவையும், கட்சியின் நிறுவனரான சாரு மஜூம்தார் பிறந்த நூற்றாண்டையும் அண்மையில் அனுஷ்டித்தது. இது தொடர்பாக, ஒரு பெரும் சிறப்பு மாநாட்டை நேதாஜி உள் விளையாட்டரங்கில் கடந்த ஜூலை 30 ஆம் நாள் நடத்தியது. மவ்லாலி யுவ கேந்திரத்தில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு நாட்கள், கட்சித் தொண்டர்களுக்கான பயிற்சி முகாமையும் நடத்தியது.
‘அமெரிக்க பிராஜாவுரிமை கோட்டா நீக்கிக்கொண்டார்’
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிராஜாவுரிமையை நீக்கிக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியதுடன், அது தொடர்பான ஆவணங்கள் உரிய காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.