ஈழ அரசியல் வரலாற்றில் திருகோணமலைக்கு தனியிடம் உண்டு ஈழத்தின் தலை நகர் என்று பேசப் பட்ட போதும் இன்று வரை ஏமாற்றம் நிறைந்த ஒரு தளத்திலேயே அதன் அரசியல் பார்வை நகர்ந்து செல்கிறது.
Month: February 2020
கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும். உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன.
போக்கிடமற்றவர்களின் புதிய கூட்டணி
பாடுமீன் புத்தகத் திருவிழா
சே குவேரா
1967 ம் ஆண்டு அக்., 9ம் தேதி அவர் பொலிவியா நாட்டு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது உடன் இருந்த பெலிக்ஸ் ரோட்ரிகஸ் என்ற அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் அதிகாரி பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் : சே குவேராவின் கடைசி தருணங்கள் மிகவும் பரிதாபமாக இருந்தன. அவர் இருந்த அறைக்குள் சென்றேன். அவரின் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்டு இருந்தன. அவர் யாருடனும் பேச விரும்பாதது போல காணப்பட்டார். என்னை திமிரான பார்வையுடன் பார்த்தார்.
காணவில்லை
யாழ் பல்கலைக் கழகத்தில் ராக்கிங் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்று புலிகள் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தமது முடிவை அறிவித்திருந்தனர். அப்படியிருந்தும் சில மாணவர்கள் ராக்கிங் செய்வதில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
மாணவர்களை….., மக்களை…… முழுமையாக வெறுத்து, நிராகரிக்கும் போக்கை தவிர்ப்போம்.
“உயிரை பறித்த முகநூல் அறிவுரை”
(விந்தணுக்கள் அதிகரித்தல் தொடங்கி எல்லா வகை புற்றுநோய்கள், சக்கரை வியாதி, ஆறாத புண்கள் மற்றும் மொட்டைத்தலையில் முடிவளர்த்தல் வரை Facebook சித்தர்கள் வழங்கிய மருத்துவ ஆலோசனையின் விளைவு )
By Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS, Post Graduate Diploma in Legal Medicine (DLM ), MD (Forensic Medicine):-
சமூக சேவகி, அரசியல் செயற்பாட்டாளர் வேதவல்லி கந்தையா
ஆம் ஆத்மியின் அபார வெற்றி சொல்லும் செய்தி என்ன?
மீண்டும் கேஜ்ரிவாலின் வெற்றிக்கொடி பிரம்மாண்டமாகப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) செய்த சாதனைகளை வைத்தே மக்கள் அந்தக் கட்சிக்குப் பெருவாரியான ஆதரவைத் தருவார்கள் என்று கணித்தது பொய்க்கவில்லை. பாஜக காட்டிய முனைப்புக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. ஷீலா தீட்சித் தலைமையில் (1998-2013) தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது என்றாலும், அதன் பிறகு தேசிய அளவில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியும், கட்சியின் அமைப்பு சீர்குலைந்ததும் காங்கிரஸுக்குத் தொடர் தோல்விகளையே அளித்துவருகிறது. இந்த முறை டெல்லியில் காங்கிரஸுக்கும் சில தொகுதிகளாவது கிடைக்க வேண்டும் என்று கட்சித் தலைமை முயன்றது; ஆனால், காங்கிரஸால் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியவில்லை.