The US Congress has now passed the Hong Kong Human Rights and Democracy Act. The bill passed unanimously in the Senate on 20 November. This reflects the major shift in opinion in ruling US circles in past years – against China rather than for Hong Kong.
Month: March 2020
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் காலமானார்
The U.S. Now Leads the World in Confirmed Coronavirus Cases Following a series of missteps, the nation is now the epicenter of the pandemic.
(The New York Times)
A line for coronavirus testing outside of Elmhurst Hospital Center in Queens on Wednesday.
A line for coronavirus testing outside of Elmhurst Hospital Center in Queens on Wednesday.Credit…Dave Sanders for The New York Times
Donald G. McNeil Jr.
By Donald G. McNeil Jr.
March 26, 2020
Updated 6:14 p.m. ET
Scientists warned that the United States someday would become the country hardest hit by the coronavirus pandemic. That moment arrived on Thursday.
பாராட்ட பெரியமனது வேண்டும்!
’கொரோனா அற்ற இலங்கை மலரும்’
கொரோனா அற்ற தேசமாக, இலங்கை வெகுவிரைவில் மலரும் எனும் பூரண நம்பிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், கொரோனா வைரஸ் தடுப்ப நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதாக, அம்பாறை மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்குகின்ற அனைத்து கட்சி அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் நாட்டை காக்கும் இளைஞர் அணியின் பிரதி தலைவருமான முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.
நீர்வை பொன்னையன் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டார்
கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்
(பதிவுகள்.காம்)
- செல்லத்துரை சுதர்சன் –
- நல்ல கவிதை. கியூபாவின் மானுட நேயத்தைச் சரியான நேரத்திலுணர்ந்து எழுதிய கவிதை. உலகின் எந்தப்பகுதியிலென்றாலும் இதுபோன்ற பேரழிவுகளின்போது கியூபா தன் மருத்துவர்களையு, மருந்துகளையும் அனுப்பி உதவுவது வழக்கம். ஆனால் இம்முறை மேற்கு நாடுகளிலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகையில், உலகமே பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கையில் இவ்விதமான மானுட நேயச் செயற்பாடுகள், உதவிகள் போற்றப்பட வேண்டியவை. இவ்வழிவிலிருந்து மீண்டபின்னர் மேற்கும் கியூபாவின் பரந்த உள்ளத்தை உணர்ந்து, தடைகளை நீக்குமென எதிர்பார்ப்போம். –
கடவுளும் முதலாளித்துவமும் தோல்வியடைந்துவிட்டன!
(Maniam Shanmugam)
உலகில் சில விடயங்கள் எதிர்பாராமல் நிகழ்வதுண்டு. அப்படி நிகழும்போது அதுவரை காலமும் நாம் கட்டிக்காத்துவந்த சில நம்பிக்கைக் கேகாட்டைகள் தகர்ந்துவிடுவதுண்டு. இந்த கொரனோ வைரஸ் வந்தபின்னர் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மனிதர்களால் உருவாக்கப்பட்ட இரண்டு விடயங்கள் சம்பந்தமானது.
இந்தியாவில் இரணடு விதமான வழிகாட்டுதல்கள்!
எப்படி இருக்கிறது ஸ்வீடன்?
ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் பிப்ரவரியில் ஒவ்வொரு மாவட்டம், மாகாணத்திலும் ஏதோ ஒரு வாரம் குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். அந்த சமயத்தில், பலரும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வது இயல்பு. சுவிட்ஸர்லாந்தை ஒப்பிடுகையில் இத்தாலி மலிவான சுற்றுலாத் தலம் என்பதும், ஆல்பஸ் மலையின் மறுபுறம் வட இத்தாலியில் வருவதும் கணிசமான மக்கள் வட இத்தாலியையும் ஆஸ்திரியாவையும் சுற்றுலா செல்லத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியமான ஒரு காரணம்.