மாஸ்கோவில் சுமார் 1 லட்சம் கேமராக்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
Month: March 2020
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி அறிவிப்பு
அத்தியாவசியப் பொருட்கள் வீட்டுக்கு வீடு விற்பனை செய்ய ஏற்பாடு
சீனாவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள்…..
1) இந்த வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.
2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு குறிப்பிட்ட நாட்கள் தேவை.
கொரனா இனி மெல்லச் சாகும்……!
(சாகரன்)
நாம் எல்லோரும் மகிழ்வுடன் வரவேற்கும் செய்தி இது. வெறும் நம்பிக்கையை ஊட்டும் செய்தி மட்டும் அல்ல இது. ஒரு வரலாற்றுப் போக்கின் அவதானிப்பில் இருந்து உருவான செய்தியாகும். மனித குலத்தின் இருப்பிற்கும், மேம்பாட்டிற்கும் இது அவசியமானதும் கூட. இது போன்ற ஒரு செய்தியை 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நாம் உலகிற்கு சொல்லி இருந்தோம்.
யாழ். மாநகர மேயரின் கோரிக்கை
பிலதெனிய தேவாலய வழிபாட்டில் யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட மற்றும் மாநகர எல்லைக்கு வெளியிலிருந்து பங்குபற்றிய அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி சுகாதார அமைச்சினாலும், சுகாதார துறை நிபுணர்களினாலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற வைத்திய முறைமைகளுக்கு அமைவாக தங்களைச் சுய பரிசோதனை செய்துகொள்ள முன்வருமாறு யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 1941 ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.
கியூப மருத்துவ குழு உலகெங்கும் பறக்கின்றது கொரனாவைக் கட்டுப்படுத்த
இதுவரை கியூப மருத்துவர் குழுக்கள் இத்தாலிக்கு மட்டுமல்லாது, வெனிசுவேலா, நிகராகுவா, சுரினாம், கிரனடா, ஜமைக்கா ஆகிய ஆறு நாடுகளுக்கு கொரானா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு சென்றுள்ளன.