(சாகரன்)
2020 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மொத்தம் 225 ஆசனங்களுக்கான தேர்தல் 22 மாவட்டங்களில் நடைபெறுகின்றன. 196 உறுப்பினர்கள் நேரடியாகவும் மிகுதி 29 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகளினாலும் தெரிவு செய்யப்படும். இது விகிதாசாரப் பிரிதிநித்துவ முறை தொகுதிவாரித் தேர்தல் அல்ல.
Month: August 2020
பாரிய வெடிப்பில் பெய்ரூட் தவிக்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது
சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு
கொள்கையில்லா அரசியல்வாதிகளும் கொள்கையில்லா மக்களும்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
நூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது, 20 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டிலேயே, சர்வஜன வாக்குரிமை வேண்டும் என்ற கோஷம், இலங்கையில் சிறிதளவாக ஆரம்பித்து இருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள், அதை ஆரம்பத்தில் மறுத்தனர். சர்வஜன வாக்குரிமையைப் பயன்படுத்துமளவுக்கு, இலங்கை வாழ் மக்கள் முதிர்ச்சியடைந்து இருக்கவில்லை என்பதே, அவர்களது வாதமாகியது.
2020: இலங்கைத் தேர்தல் களம்…. தமிழர் தரப்பு
வரம் கொடுப்பாரா பூசாரி?
(Gavitha )
தங்களை, தாங்களே ஆளத் தகுதி உள்ளவர்களின் கூட்டுணர்வையே, தேசியம் அல்லது ஜனநாயகம் என்று அழைக்கிறோம். தேசியம் என்பதற்குள், அனைத்து இன மக்களுக்குமான பொதுவான பிரதேசம், கலாசாரம், பொருளாதாரம், ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டிலுள்ள அனைத்து இனங்களின் அடையாளமாகும்.
ரௌத்திரம் பழகு
‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’
பொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா?
(எம்.எஸ்.எம். ஐயூப்)
பிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தருமாறு பொதுமக்களிடம் கோருவதானது, வெற்றுக் காசோலையொன்றைக் கேட்பதற்குச் சமமாகும். ஏனெனில், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பாவித்து, என்ன செய்யப் போகிறார்கள் என்பதை, அவர்கள் நாட்டு மக்களுக்கு இன்னமும் கூறவில்லை.
அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதிப்படுத்திய கோயம்புத்தூர் பொலிஸ்
இலங்கையின் பிரபல பாதாளக்குழுவின் தலைவரான, அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்ததை, கோயம்புத்தூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனரென, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கொட லொக்கா 2 வருடங்கள் இந்தியாவில் பிரதீப் என்ற போலி பெயருடன் தலைமறைவாகியிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென, தெரிவிக்கப்பட்டுள்ளது.