(மப்றூக்)
ஒரு பிள்ளையை, ஒரே நேரத்தில் உரிமை கோரிய பல தாய்மார்கள் பற்றிய கதைகளை, பாடப் புத்தகங்களிலும் பக்கத்துத் தெருக்களிலும் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்.
Month: October 2020
மினுவங்கொடை பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனம்
கம்பஹா – மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த பிரதேசத்திலிருந்து ஏனைய சமூகத்துக்குள் கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டியது அவசியமெனவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையின் களமாகும் சமூக வலைத்தளங்கள்
புங்குடுதீவைச் சேர்ந்த 20 பேர் சுயதனிமையில்
ஓமந்தையை மாசுபடுத்தும் தொழிற்சாலை மீது நடவடிக்கை
வவுனியா – ஓமந்தையில் இயங்கும் ஈயத்தொழிற்சாலையால் இயற்கை மாசுபடுத்தப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக, குறித்த தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அங்கு சென்று நேரடியாக பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
பரிஸ்யை உலுக்கிய தமிழ் குடும்பப் படுகொலைகள்!
(Thambirajah Jeyabalan)
இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை! ஐவர் மருத்துவமனையில்!!
கொலையாளி தற்கொலை முயற்சியிலில் இருந்து தப்பி மருத்துவமனையில்!!!
பாரிஸில் தமிழர் வாழும் பகுதியான நொய்ஸ்-லி-சக் இன்ற இடத்தில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவாஜி நடிப்புக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்!” – சோ
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நினைவுகளுடன்:
‘தங்கப் பதக்கம்’ படத்தில் எனக்கு இரண்டு வேடங்கள். ஆனால் நாடகத்தில் கான்ஸ்டபிள் ரோல் மட்டும்தான் இருந்தது. படத்தில் கான்ஸ்டபிள், அரசியல்வாதி என்று இரண்டு பாத்திரங்கள். மகேந்திரன்தான் வசனம். துக்ளக்கில் அவர் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார்.
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?
ட்ரம்ப் தம்பதியினருக்கு கொரோனா உறுதியானது
ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.