(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒவ்வோர் ஆண்டைப் போலவும் இவ்வாண்டும் கடந்து போகிறது என்று சொல்லிவிட முடியாத வகையில், 2020இல் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
The Formula
“மத ரீதியான உரிமைகளை சக மதத்தவர்களுடன் இணைந்து வெற்றி கொள்வோம்” எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் நல்லிணக்க நிகழ்வும். கொரோனா விழிர்ப்புணர்வு செயற்பாடும் மன்னார் பள்ளிமுனை பாரம்பரிய நினைவுச்சின்னமான பெருக்க மர பகுதியில் மெசிடோ நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் 10 பேருக்கு நேற்று (24) தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
(சாகரன்)
தமிழ் பேசும் மக்கள் தரப்பில் தலமைத்துவ இடைவெளி… பற்றாக்குறை…. இருப்பதாக உணரப்படுவதாக ஊடகவியலாளர்கள் பலரும் தமது பதிவுகளின் அண்மைக் காலங்களில் எழுதி வருவதை அவதானிக்க முடியும். மக்களிடமும் இந்த உணர்வலை இருகத்தான் செய்கின்றது. அணி மாறல்களும், புதிய கட்சிகளும் உருவாக்கம் பெற்றாலும் இந்த இடைவெளி உணரப்படுகின்றது உண்மையாகவே உள்ளது.
இன்று காலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள ATM இயந்திரத்தில் பணத்தை வைப்புச் செய்துவிட்டு மீதிப்பணமான 75,000/= ரூபாவை வீட்டுக்கு எடுத்துச் சென்ற கிளிநொச்சி #சிவபாதகலையகம் பாடசாலையின் ஆசிரியர் திரு வ. புஸ்பராசா Pushpa Rajah என்பவர் திருநகர் ஊடாக பாரதிபுரம் செல்லும் போது கனகபுரம் வீதியடியில் தனது பையைப் பார்த்தபோதுதான் அவரது 75,000/= பணம் தவறி விழந்து காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.