சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இளவரசி விடுதலை ஆனார். இதற்காக பெங்களூரு சிறைக்கு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சென்று இருந்தார். சிறையின் முன்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
Month: February 2021
மேலும் அகதிகளை ஏற்கவுள்ள பைடன்
வருடாந்தம் அகதிகளாக ஏற்போரை எதிர்வரும் நிதியாண்டில் 125,000ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்த அகதிகள் உள்ளெடுப்பானது எட்டு மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பொன்றாகும். இவ்வாண்டில் ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் 15,000 பேரே, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதலான நிதியாண்டில் உள்ளெடுக்கப்படவுள்ளனர்.
இந்திய விவசாயிகள் போராட்டம்
சுதந்திர தினமும் இனமதசமூக உறவும்
இலங்கையின் இன்றைய நிலை இன சமூக உறவுகள் அண்டை அயல் உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலை என்பதே உண்மை. குறிப்பாக இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் இன மத ரீதியான சவால்களை எதிர் நோக்கி நிற்கின்றன .நாடாளாவிய அளவில் அனைத்துசமூகங்களும் பாரிய சமூக பொருளாதார சவால்களை எதிர் நோக்கி நிற்கின்றன.
மியான்மார் தரும் பாடம்
கடும் பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்த மிகச் சரியான நாள்
தலவாக்கலை நகரம் முடங்கியது
செட்டியார் தெரு வர்த்தகர்கள் போராட்டம்
சு. க பேரணியில் வாள்வெட்டு குழுவினர்; ஒருவர் கைது
யாழில், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில், யாழில், நேற்றைய தினம் (04) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.