
(சாகரன்)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் கொரனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார். இந்தியாவின் கொரனாத் தாக்கத்தின் அவலத்தை ஒரு குறியீட்டு ரீதியில் பார்க்கும் போது என் மனத்தில் ஏற்படுத்திய தாக்கம் இப்பதிவை எழுத உடனடியாகத் தூண்டியது.