2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்.நெற்.கொம், சூத்திரம்.கொம், தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்துக்கும் பொருத்தமானவை என்று எண்ணுகிறேன். எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.
Month: May 2021
ஓரங்க நாடகம்
இது ஒருவர் நடத்தும் நாடகமா என்று தோன்றுகிறதல்லவா? கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (TLP) கட்சி, பிரான்ஸ் நாட்டில் முகமது நபி அவர்களின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதன் காரணமாக, பிப்ரவரி 2021 க்குள், பிரான்ஸின் தூதுவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப் படுவார் என்று எழுத்து மூலம் உறுதியளித்தது.
புதிய கேரள அமைச்சரவை
தோழர் பினராயி விஜயன்
இஸ்ரேல் மீதான காதலும் நம்மை நாதே நோதலும்
தமிழைத் தட்டிவிட்டு நுழையத் துடிக்கும் ‘குடியேற்ற மொழி’
புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தில் மரணம்
புத்தளம் நகர சபையின் தலைவர் கே.ஏ.பாயிஸ் (52), விபத்தொன்றில் இன்று (23) மரணமடைந்தார். அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 2004, 2010ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை: கொரனா செய்திகள்
தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் மாதம் 7ஆம் திகதி திங்கள்கிழமை வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே-25, மே 31 மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். பயணக் கட்டுப்பாடுகுள் தளர்த்தப்படும் நாள்களில், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள கடைகளுக்கு சென்று திரும்பலாம் என்பதுடன், வாகன போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோழர் தி. பாலகிருஷ்ணன் அவர்கள் மறைந்தார்
இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 4)
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் நிசடகநெவ.உழஅஇ ளழழனனசயஅ.உழஅ யனெ வாநநெந.உழஅ ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் வாசிப்புக்கு பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.