(Tariq Ali)
The fall of Kabul to the Taliban on 15 August 2021 is a major political and ideological defeat for the American Empire. The crowded helicopters carrying US Embassy staff to Kabul airport were startlingly reminiscent of the scenes in Saigon – now Ho Chi Minh City – in April 1975. The speed with which Taliban forces stormed the country was astonishing; their strategic acumen remarkable. A week-long offensive ended triumphantly in Kabul. The 300,000-strong Afghan army crumbled. Many refused to fight. In fact, thousands of them went over to the Taliban, who immediately demanded the unconditional surrender of the puppet government. President Ashraf Ghani, a favourite of the US media, fled the country and sought refuge in Oman. The flag of the revived Emirate is now fluttering over his Presidential palace. In some respects, the closest analogy is not Saigon but nineteenth-century Sudan, when the forces of the Mahdi swept into Khartoum and martyred General Gordon. William Morris celebrated the Mahdi’s victory as a setback for the British Empire. Yet while the Sudanese insurgents killed an entire garrison, Kabul changed hands with little bloodshed. The Taliban did not even attempt to take the US embassy, let alone target American personnel.
Month: August 2021
அமைச்சரவை மாற்றத்தின் முழு விவரம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் மற்றுமொரு தடவை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், அமைச்சுக்கள் சில கைமாற்றப்பட்டன.
1. ஜி.எல்.பீரிஸ்- வெளிநாட்டலுவல்கள்
2. தினேஸ் குணவர்தன- கல்வி
3. பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து
4.. கெஹலிய ரம்புக்வெல –சுகாதாரம்
5. காமினி லொக்குகே- மின்சக்தி
6. டலஸ் அழகபெரும- ஊடகம்
7. நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுக்கு மேலதிகமாக அபிவிருத்திகளை மேற்பார்வை செய்யும் அமைச்சர்
கவலை கொண்டார் மலாலா
தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நல்லிணக்கம் = பாரபட்சம்
(லக்ஸ்மன்)
வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு, தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும் என்றே தமிழர் தரப்பு ஒவ்வொரு தடவையிலும் தேர்தலில் குதிக்கிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானதற்கு ஒப்பான அந்தப் பேச்சுக்காக கிடைக்கின்ற வாக்கும் சரி, ஆசனங்களும் சரி குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் எதிர்ப்புணர்வுகளால் உசுப்பேற்றுபவர்களுக்கு ஆசனங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்கு நடந்து முடிந்த தேர்தலும் நல்ல சாட்சி.
தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை
தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றி, தொழில் சட்டங்களையும், நியதிகளையும் தோட்டக்கம்பனிகள் அப்பட்டமாக மீறிச்செயற்படுவதாகத் தெரிவித்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இவற்றை தடுப்பதற்கான தொழிற்சங்க பொறிமுறையும் திருப்திகரமானதாக இல்லை. எனவே, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.
இலங்கை: கொரனா செய்திகள்
நாட்டில் மேலும் 3,640 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 358,608 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் பிந்திக்கிடைத்த 3,640 தொற்றாளர்களின் எண்ணிக்கையை மொத்தத் தொகையுடன் சேர்த்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“எல்லாம் நன்மைக்கே’’ மனதை திடப்படுத்திக்கொண்ட பவித்ரா
தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, எனினும் வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார். இன்று (16) அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சுகாதார அமைச்சிலுள்ள அதிகாரிகளிடம் உரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘தலிபானுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை‘
தலிபான் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (எல்.ரி.ரி.ஈ) எமக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வெளிநாட்டு படைகளை எதிர்த்தும் கடந்த 20 வருட காலமாக போராடி வருகிறோம் என்று கூறினார்
திமிங்கிலங்களின் சண்டையில் சின்ன மீன்கள்
இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் – 06
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சீனாவில் ஆட்சிமாற்றத்தை அமெரிக்க அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருபகுதியினர் விரும்புகிறார்கள். இன்னொரு பகுதியினர், ஆட்சிமாற்றத்தை விட, சீனா செல்வாக்குச் செலுத்தும் நாடுகளில், அமெரிக்கச் செல்வாக்கை அதிகரிப்பதன் ஊடு, சீனாவை ஓரங்கட்ட வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.