சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், பொலிஸாரின் சமிக்கையை மீறி பயணித்தமையால், அதன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Month: August 2021
டோக்கியோ 2020 இல் கியூபா
ஆகஸ்ட் 8, 2021, ஞாயிற்றுக்கிழமை, டோக்கியோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு உத்தியோகபூர்வ பிரியாவிடை அளிக்கப்பட்டது. பெரும் தொற்றுக் காரணமாக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பல்வேறு மேடைகள் அமைக்கப்பட்டு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றன.
சுகாதார அமைச்சு கைமாறுகிறது?
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் வைத்தியசாலையில் அனுமதி
தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரை அதிகமாகக் காணலாம். இந்நிலையில், நேற்றுக் காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“மனிதனை வாழவிட்டு நீங்களும் வாழுங்கள்” என்று சொன்ன மகத்தான ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்!
செல்வச்சந்நிதி அசாதாரணமான கோயில்
(பேராசிரியர் கா. சிவத்தம்பி)
தொண்டைமானாற்றிலுள்ள ‘செல்வச்சந்நிதி’ எனும் தலம் அதற்குரிய பக்திக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது அதிகம் ஆராயப்படாத ஒரு தலமாகவேயுள்ளது. இலங்கையின் சைவக்கோயில்கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகாரமுடை யோரின் கோயில்களையே பெரிதும் சுற்றி நின்றுள்ளன. இது மனித இயல்பின் பால்பட்டதே.
மனித உடம்பின் 99 இரகசியங்கள்
அமெரிக்காவின் பிரகடனப்படுத்தாத ஆக்கிரமிப்பு
ரிஷாட்டின் பாராளுமன்ற உரை: தொனித்த இரு விடயங்கள்
(மொஹமட் பாதுஷா)
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆவார்.