காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதால் காபூலில் தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
Month: September 2021
விலைவாசி உயர்வுக்குக் காரணம் கொரோனாவா, நிர்வாகச் சீர்கேடா?
(எம்.எஸ்.எம். ஐயூப்)
கொவிட்- 19 தொற்று நாட்டு மக்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தியும் அந் நோய் தடுப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள பயணத் தடைகள் போன்ற நடவடிக்கைகள் மீது மக்களின் கவனம் திரும்பியும் இருக்காவிட்டால் பொருளாதார பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது.
‘டக்ளஸ் மீது நம்பிக்கை இல்லை’
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் தொழில் முறைகளால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு, இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள், தாங்கள் பொறுமையின் எல்லையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 7)
(அ. வரதராஜா பெருமாள்)
ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூ
உள்ளே நிறைந்திருப்பது ஈரும் பேனும்.
இலங்கையின் பொருளாதாரத்தை தென்னாசியாவிலேயே சிறந்த பொருளாதாரம் என இன்னமும் வெளிநாடுகளின் பொருளியலாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்களும் அப்படியே பெருமையாகக் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இலங்கையின் பொருளாதாரம் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் காத்திரமான வலிமைகளாடு இருக்கின்றதா அல்லது மாறாக இங்கு பொருளாதாரத்தின் பிரதான கூறுகளெல்லாம் புற்று நோய்க் குறிகளோடு உள்ளனவா என்பதே கேள்வியாகும்.
கனவுகள் மெய்ப்படுமா?
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய காத்தான்குடி நபர்
இந்தியா: 12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம் : ஒக்டோபரில் அமுல்
ஆப்கானிஸ்தான் விவகாரம்; ஐ நா புதிய தீர்மானம்
தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில்
இலங்கை: கொரனா செய்திகள்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(03) கூடிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.