Month: September 2021
தலிபானுடன் பிரித்தானியா பேச்சு
யுத்தபூமியான ஆப்கானிஸ்தானில் மிகுதியாக உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற பிரித்தானிய அரசு தலிபான்களுடன் புதனன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. பிரித்தானிய அரசு சிரேஷ்ட சிவில் உத்தியோகத்தர் சைமன் காஸை டோஹாவிலுள்ள தலிபான் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் ஏ.எப்.பிக்கு உறுதிசெய்தனர்.
முஸ்லிம் அரசியல்: ஆடத் தெரியாதவர்களின் மேடை
இழப்பிலிருந்து மீள்தல்
ஆப்கானிலிருந்து வெளியேறியது அமெரிக்கப் படை
காபூல் தாக்குதலுக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் புத்திசாலித்தனமான படைப்பான கொடிய காபூல் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு என்று பிரபல பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட குண்டுவெடிப்பானது, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ யின் புத்திசாலித்தனமான படைப்பு என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு மணலின் கறுப்பாடுகள்
(நடராஜன் ஹரன்)
அண்மைக்காலமாக கிழக்கில், இல்மனைட் எனும் கறுப்பு மணல் அகழ்வது தொடர்ப்பான சர்ச்சைகளும் இதற்கு எதிரான மக்கள் எழுச்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இன்று இலங்கையில் மட்டுமன்றி, உலகில் அனைத்து பகுதிகளிலும் இயற்கையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.
சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல்
தலிபான்களின் எழுச்சியால் மத்திய கிழக்குக்கு அச்சுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சக்தி பெற்றிருப்பது மத்திய கிழக்குக்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் என்று அரசியல் ஆய்வாளர் யானேஸ் கமாத் கூறியுள்ளார். பிராந்தியத்தில் பாதுகாப்பு உத்தரவாதியாகத் திகழ்ந்த அமெரிக்கா, வரலாற்றில் அதன் செயல்பாட்டிலிருந்து பின்வாங்கிவிட்டது. தற்போதைய நிலையில் இரண்டு விடயங்கள் கண்கூடாகத் தெரிகின்றன.