மட்டக்களப்பு நகரில் பாடசாலை நாட்களில் பயணம் செய்ய சைக்கிள் ஓடுபாதை அமைத்துத் தரும் படி மாணவர்கள் விடுத்த கோரி தொடர்பில், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஏற்பாடுகளை முன்னெடுத்துத் தருவதாக மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன், மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
Month: November 2021
இலங்கை: கொரனா செய்திகள்
‘கொள்கையில் மாற்றமில்லை’ ஜனாதிபதி கோட்டா
ஜனவரியில் பிறக்கிறது ’தமிழ் காமன்வெல்த்’
தவறாக விளங்கிக் கொள்ளப்படும் சுமந்திரன்!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை இந்தியா புறக்கணித்தது
ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா அலை
மீண்டும் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் அலையால், ஐரோப்பா போராடி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. மேலும் ஐரோப்பின் தற்போதைய நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளதோடு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் ஐந்து இலட்சம் பேர் உயிரிழப்பார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.