மக்கள் போராட்டம் சீரிய வகையில் விடாப்பிடியாக நடைபெற்றால் இறுதியில் மக்களே வெல்வர் என்பதற்கு அண்மைய இரண்டு போராட்ட வெற்றிகள் எமக்கு நம்பிக்கையை தந்திருக்கின்றன.
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் வீடொன்றில் பரவிய தீயினால் நான்கு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் வியாழன் மாலை ஏற்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது. Hamilton சாலையில், Bexleyheath கட்டிடமே தீப்பிழம்புகளால் சூழப்பட்டது.
கிளாஸ்கோவில் கடந்த வாரம் நிறைவடைந்த பருவநிலை மாற்ற மாநாட்டை சுருக்கமாக எப்படி வர்ணிப்பீர்கள் என்று கேட்டபோது, “பிளா பிளா பிளா (அர்த்தமற்ற வெறும் பேச்சு) என்றுதான் கூற வேண்டும்” என்று பிரபல பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் கூறியுள்ளார்.
ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, பாரிய போராட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கின்றது.
சேதன பசளை தொடர்பில் சீன நிறுவனங்களுக்கு, பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மற்றும் மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாவட்டங்களில் புதிய கொத்தணிகள் உருவாகின. இலங்கையில் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும் மத்திய அரசின் மோசமான நடவடிக்கையால் விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை யாரும் மறக்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.