“உலக நாடுகள் ஒமிக்ரோன் தொற்றிடமிருந்து தப்பிக்கவே முடியாது'”என உலக சுகாதார ஸ்தாபனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆபிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரோன்” தொற்றனது உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறன.
Month: December 2021
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்
கிழக்கில் அதிகளவு பாரை மீன்கள்
திடீர் வானிலை மாற்றம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை மீன்கள், வளையா மீன்கள் மற்றும் சுறா மீன்கள் என கரை வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு, பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன.
சீனா: கொரனா செய்திகள்
இது தான் தமிழ் !
இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
சகோதரத்துவம்
ஓரணியில் திரளவேண்டும்
சிந்திக்க வைத்து… சிலிர்த்த நாடு சிலி
(தோழர் சாகரன்)
நெருப்பும் பனியும் நிறைந்த அற்புத பூமி என்று சொல்வார்கள் சிலி நாட்டை. அங்கு தீவிர வலதுசாரி அரசிற்கும் அதன் எதிர் கொள்கையுடைய இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றியீட்டியுள்ளார்கள். நாட்டின் இயற்கை அமைப்பைப் போலவே அரசியல் செயற்பாடும் அங்கு அமைத்திருப்பது இயற்பியல் அதிசயமாக அரசியல் அவதானிகளால் ஒப்பீட்டுப் பார்க்கப்படுவதுண்டு.
சிலி நாட்டின் இளம் குடியரசுத் தலைவராக கம்யூனிஸ்ட் தலைவர் கேப்ரியல் போரிக்
சாண்டியாகோ: தென்அமெரிக்கா நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இளம் இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக இளம்வயது அதிபர் என்ற பெருமையை போரிக் பெற்றுள்ளார். கேப்ரியல் போரிக், 35 வயதாகும் இவர் தான் சிலி நாட்டின் அதிபர் பதவியை அலங்கரிக்க இருக்கும் இளம் கம்யூனிஸ்ட் தலைவர். அதிபர் பதவி புதிது என்ற போதும் கடந்த காலங்களில் சிலி அரசின் முடிவுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டக்களங்களில் கேப்ரியல் போரிக் மிகவும் பிரபலம்.