இலங்கையின் பெயர், இரண்டு சம்பவங்களால் உலகளாவிய ரீதிக்குச் சென்றிருந்தது என முன்னர் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதிலொன்றுதான், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம். மற்றொன்று, 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சுவீகரித்ததன் ஊடாக, நாட்டின் நாமம் உலகளவில் பிரபல்யமடைந்திருந்தது.
Month: January 2022
மூவருக்கு புதிய தொற்று புளோரோனா
மெக்சிகோ 3 பேருக்கு புளோரோனா எனப்படும் புதிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரோன் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவியது. இந்நிலையில் தற்போது. புளோரோனா என்ற புதிய தொற்று சமீபத்தில் அடையளங்காணப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்குப் பின்னர் பாடசாலைகளைத் திறந்த உகாண்டா
அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து; சோகத்தில் மக்கள்
இலங்கை: கொரனா செய்திகள்
மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு
இரண்டு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவையே பதிவு செய்யப்பட்டுள்ன. 2022 ஆம் ஆண்டுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம்
கறிவேப்பிள்ளை போல தூக்கி வீசிவிட்டனர்: மைத்திரி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உறுப்பினர்களை கறிவேப்பிள்ளையாக தூக்கியெறிந்து விட்டனர் எனக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.