பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை வெடித்துள்ளது.
Month: January 2022
கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் போராட்டம்- ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்ற பிரதமர்
ஒட்டாவா ,கனடாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
தமிழன் சிந்திப்பானா?
13 இல் ஒன்றுமே இல்லைஎன்றால் சிங்ளவன் எப்பவோ அதை தமிழனின் தலையில கட்டி முழகாய் அரைசிருப்பான், இதே 13இல் வடக்கு கிழசக்கு இணைவு, போலீஸ் அதிகாரம், காணி அதிகாரம், கல்வி அதிகாரம், என பல ஓரளவு அதிகாரத்துடன் இருந்த தீர்வுப் பொதியை, அதுவும் இந்தியாவின் மேட்பர்வையின் கீழ் நடைமுறை படுத்தப் போது, இன்னவாத புத்தியுள்ள சிங்களவன் உணர்ந்தான் இது தமிழர்களை எங்கோ கொண்டு சென்றுவிடும் என்று, புத்தி அற்ற கத்தியையே நம்பியிருந்த முட்டாள் தமிழ் தலைமையய் தனது பங்காளியாக்கி இந்த தீர்வு பொதியை நீர்த்து போகச் செய்துள்ளான். அது மட்டும் அல்ல தனது இருப்பை தக்க வைக்கவும், இனி எப்போதும் இந்தியாவை ஈழத்தமிழனின் நிறந்தரப் பகைவனாகினான்.
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மூவர் மரணம்
நாட்டை முடக்குமாறு கோரிக்கை
மூவரில் ஒருவரின் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்
மலப்புரம் மாவட்டஆட்சியர் ராணி..!
ருவாண்டா படிப்பினைகள் – 03
இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்
(Thiruchchelvam Kathiravelippillai)
ஆபிரிக்கர என்றால் நாம் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நம் மனக் கண் வருவது வெயிலின் தாக்கத்தினால் வரண்ட செம்மண்ணும் மரங்களேயற்ற பரந்த மணல்வெளிகளில் வாழுகின்ற வயறுஎக்கிய அல்லது வயறு வெளித் தள்ளிக்கொண்டு உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளும் வெளித்தெரியும் மனிதர்களும் தான்.
‘தை பிறக்கட்டும்’
கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும், வீதிகளில் உடை, மரக்கறி வியாபாரிகளின் நடமாட்டமும், குருத்துவெட்டுவதும், கரும்பு தேடித்திரிவதுமாக சனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இச்சத்தங்கள் எதுவுமே பார்வதியின் செவிகளுக்கு கேட்கவில்லை. அவளின் ஆறுவயது மகளும் மண்ணில் உருவங்கள் செய்து விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அம்மா! அம்மா! என்று பிள்ளை கூச்சலிடும் சத்தமும் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை.