இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்
(Thiruchchelvam Kathiravelippillai)
இறைவன் இளைப்பாறும் தேசம் என்றும் ஆயிரம் மலைகளின் தேசம் என்றும் அழைக்கப்படுகின்ற பெருமைக்குரிய நாடாக ருவாண்டா விளங்குகின்றது.
The Formula
(செங்கதிரோன்)
கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை
மட்டக்களப்பு மாநிலத்தில் ‘மறுகுதல்’ போன்று ‘கிறுகுதல்’ என்ற கிளவியும் உண்டு. கிறுகு என்றால் திரும்பு என்று அர்த்தம். ‘இந்தப்பக்கம் கிறுகு’ என்றால் ‘இந்தப்பக்கம் திரும்பு’ என்பதாகும். ‘கிறுகி வா’ என்றால் ‘திரும்பி வா’ என்றாகும். ஆங்கிலத்தில் ‘Turn’ என்பதற்குச் சமம்.
(Thulanchanan Viveganandarajah)
கி.பி 1695இல் வரையப்பட்ட இலங்கையின் ஒரு ஒல்லாந்து வரைபடம், இணையத்தில் காணக் கிடைத்தது. முந்நூறு ஆண்டுகள் கடந்தும் கிழக்கிலங்கைக் கிராமங்கள் பெரும்பாலும் அப்படியே பெயர் மாறாமல் இருக்கின்றன என்பதை வெள்ளையர் சொற்களினூடே கண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! நீங்களும் கண்டு களியுங்கள்!
(Tharshanth Rajenthram)
கதிர்காமக்கந்தன் கோயில் சம்பந்தமான பின்வரும் விண்ணப்பத்தை மனுதார் (செ. சுந்தரலிங்கம் உயர் நீதி மன்றத்தில் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார்:- “பிரசித்த நொத்தாரிசு ஜே. கதிரமான் (து. ஊயனயசயஅயn) 1898-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் திகதி எழுதி கைச்சாத்திட்ட 2317 இலக்க உறுதியின் சட்டதிட்ட நிபந்தனைகளின் பிரகாரம் மேலே சொல்லப்பட்ட கதிர்காமக் கோயில்களின் சில கட்டடங்கள், காணி பூமிகள் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தர்மகர்த்தாவும், அவற்றை நிர்வகித்து நடத்த உரிமை பெற்றவருமான தத்தாரமகிரி சுவாமியை வெளியேற்றி விட்ட மேற்குறிப்பிட்ட கட்டடங்களையும் நிலபுலன்களையும் உரிமைகொண்டாடி தனக்கே சொந்தமாக்கி கொள்ள முதல் பிரதிவாதி (பிக்க சித்தார்த்த தேரோ) முயற்சித்து வருகிறார். மூல உறுதியின் உண்மையான பிரதி P (பி) இலக்கமிட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில கலந்துரையாடலை நடத்தி இருநாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.