நமது நாட்டைப் பொறுத்தவரையிலும் நாலாபுறங்களும் கடலால் சூழ்ந்திருப்பதால், சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஒரு மையமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதனால்தான், கடற்கண்காணிப்பில் ஆகக்கூடுதலான கரிசனையை காண்பிக்க வேண்டியுள்ளது.
Month: February 2022
போகவும் மாட்டேன், பூஜையும் செய்யமாட்டேன்: கர்தினால் அதிரடி
இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை, இம்முறை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்
கொரோனா மரணங்கள் கிடுகிடுவென அதிகரிப்பு
மீனவர்கள் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை
ரஷ்யாவை போர் புரியும் சூழலுக்கு தள்ள முயற்சி: அமெரிக்கா மீது புடின் குற்றச்சாட்டு
தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)
(வி.சிவலிங்கம்)
– பிரதான கட்சிகள் புதிய அரசியல் யாப்பு பற்றி விவாதிக்கின்றன.
– இன்றைய அரசு உட்கட்சி விமர்சனங்களை ஒடுக்குகிறது.
– பாராளுமன்றம், மந்திரிசபை, நீதித்துறை போன்றன செல்லாக் காசாகியுள்ளன.
– ராணுவ ஆட்சியை நோக்கிய பாதை தெளிவாகிறது.
– தமிழ் அரசியல் தேசிய அளவிலான மாற்றங்களைக் காணத் தவறுகிறது.
– அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைத் தமிழ் அரசியல் காண மறுக்கிறது.