சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் (ஐஜேஎஃப்) கௌரவத் தலைவர் பதவியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் இடைநீக்கம் செய்யப்பட்டார் என விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக அந்த கௌரவத் தலைவர் பதவியில் இருந்து புட்டின் நீக்கப்பட்டுள்ளார் என அக்குழு அறிவித்துள்ளது.
Month: February 2022
உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் புதிய தகவல்
ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேற போலந்து எல்லையில் காத்திருப்பதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான இலங்கை தூதுவர் எம்.ஆர். ஹசன் குறிப்பிட்டார்.
கிழக்கில் 4 ஆயிரம் ஆசிரியருக்கு தட்டுப்பாடு
தமிழர் நிலங்களை சட்டரீதியாக மீட்க முடிவு
பேச்சுவார்த்தைக்கு உக்ரேன் தயார்
ரஷ்ய தாக்குதலின் 4ஆம் நாளில் கார்கிவ் விழுந்தது
இம்ரானின் மொஸ்கோவுக்கான விஜயம் ’முட்டாள்’ தனமானது
சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 3)
புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 5)
(சிவராசா கருணாகரன்)
கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.