சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 2)

(சாகரன்)

ரஷ்யா உக்ரேன் அமெரிக்கா

போர் வந்து விடும்…. வந்து விடும்…. என்று நேட்டோ நாடுகள் தம்மால் முடிந்தளவு ஆயுதங்களை உக்ரேனுக்கு விற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்….! அந்த மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்துவதற்கான பொருளாதார உதவிகளை விட இந்த கருவிகளை விற்பனை செய்யும் வியாபாரம் கோலோச்சும் இன்றைய பதற்றமான கால கட்டத்தில் போர் வேண்டவே வேண்டாம் பேச்சுவார்தைகள் மூலம் சமூக நிலை ஏற்பட வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது பகுதியை தொடருகின்றேன்….

போராட்டமும் அரசியல் அவலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 08

மலையக மக்களுக்கு எதிரான விரோதம், 1970களின் நடுப்பகுதியில் முனைப்படைந்து, பல்வேறு வழிகளில் தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது. குறிப்பாக, தோட்டங்களில் இருந்து அவர்களை விரட்டும் நிகழ்ச்சி நிரல், புதிய கட்டத்தை அடைந்தது.

ரஷ்யா: மோடியின் அதிரடி செயல்

உக்ரைனில் நடக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கோரிக்கை  விடுத்துள்ளார்.

செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி தீர்மானம்

செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க, ரஷ்யா பராட்ரூப்பர்களை அனுப்ப உள்ளது என ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆலையில் கதிர்வீச்சு அளவு சாதாரணமானது என செய்தித் தொடர்பாளர் ஒரு மாநாட்டில் கூறினார்.

பிரித்தானியாவுக்கே பதிலடி கொடுத்த ரஷ்யா

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா பல தடைகளை விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 10)

(சிவராசா கருணாகரன்)

ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது. 

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 4)

(சிவராசா கருணாகரன்)

இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது.

‘‘புதினிடம் பிரதமர் மோடி பேசினால் அமைதி பிறக்கும்; ஆதரவு தாருங்கள்’’- உக்ரைன் தூதர் உருக்கம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்களிடம் செல்வாக்கு உள்ளது, அவர் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், உக்ரைனுக்கு அவர் ஆதரவு தர வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க துடிப்பது ஏன்? – ஒரு பின்புலப் பார்வை

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

உதவி கோரிய உக்ரைன்; செவிசாய்த்த மோடி

தனது நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரைத்  தடுத்து நிறுத்த உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர்  செலன்ஸ்கி  (Volodymyr Zelenskyy)இந்தியப் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.