இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காத வகையில் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைவருமே பதவி விலகியுள்ளனர்.
Month: April 2022
‘பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும்’
(எம்.எஸ்.எம். ஹனீபா)
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ், கல்வியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இலங்கையின் உயர் கல்வியின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்துக்குள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரக்கட்சி எடுத்துள்ள தீர்மானம்
ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவிகளை துறக்கத் தயார்
மஹிந்த ராஜினாமா? டலஸ் பிரதமர்?
இலங்கை பிரதமர் இராஜினமா..?
இலங்கை பிரதமர் ராஜபக்ச இராஜனாமா செய்துள்ளார் கடும் பொருளாதார நெருக்கடியை பொறுப் பேற்று இதனைச் செய்திருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. அதிபர் கோத்தபாய இதனை ஏற்றுக்கொள்வாரா என்பதை இதுவரை அறிய முடியவில்லை. செய்திகள் தொடரும்.
அன்று சீனா… இன்று இந்தியா… – இலங்கை நெருக்கடியும் ‘அரிசி’ அரசியலும்!
‘‘முற்றிலும் பயனற்றது’’- சமூக ஊடகங்களை தடை செய்யும் இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் எதிர்ப்பு
களத்தில் இறங்கினார் மஹிந்த
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.