ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
Month: April 2022
இந்தியா – இலங்கை கடல்வழி மின்பாதை திட்டத்தை கைவிடுக
நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை – மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “நானே பிரதமர்“ என மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். “தான் பிரதமர் இல்லாத, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கவும் முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கத்துடன் பேசவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
துயிலும் இல்லம் முன்பாக இருந்து ராஜபக்ஷர்களுக்கு எதிர்ப்பு வெடித்தது
குறைந்த விலையில் உணவகங்கள்: புதிய திட்டம்
மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு
இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் – இந்தியா
மேலும் 18 பேர் அகதிகளாக தஞ்சம்
மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து கடல் வழியாக இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள சேராங்கோட்டை எனும் பகுதியை சென்றடைந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்: 5 பேருக்குப் பிணை; 55 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
(கனகராசா சரவணன்)
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முக்கியஸ்தரான சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தது தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேர் இன்று (22) வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
’சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும்’
அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை மாற்ற வேண்டும் . சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் எனவும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாநகர சபை ஒருங்கிணைப்பாளர் எம் . தீபன் தெரிவித்துள்ளார்.