பிரான்சில் வேகமாக பரவிவரும் பறவைக் காய்ச்சல் காரணமாக 16 மில்லியன் பறவைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவான வாத்துகள் உயிரிழந்துள்ளான.
Month: May 2022
இலங்கை மக்களுக்காக தி.மு.க ஒரு மாத ஊதியம்
இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்: முடங்கும் சேவைகளின் விபரம்
நாடு ஓரளவு மூச்சுவிட 8 மாதம் செல்லும்!
‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ – வாசுதேவ நாணயக்கார
சபாநாயகர் அதிரடி: நாளை வாக்கெடுப்பு
பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை பேய்க்காட்டும் எத்தனங்கள்
(மொஹமட் பாதுஷா)
நாட்டு மக்கள் கடந்த பல மாதங்களாக எதிர்கொண்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் இந்த நிமிடம் வரை நம்பிக்கை தரும் தீர்வுகள் எட்டப்பட்டதாக இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை கொண்டு வரப்படவில்லை. குறைந்தபட்சம், மக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்ற வாழ்வாதார பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காணப்படவில்லை.
நம்பிக்கையில்லா பிரேரணைகள் கையளிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளது என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.