சர்ச்சை பேச்சுக்களை வெளிப்படுத்தியதால் பாஜகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Month: June 2022
பாக். பிரதமரின் டுவீட்டுக்கு இந்தியா கண்டனம்
பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட வேண்டும்: சுமந்திரன்
’இந்தியாவைத் தவிர எவரும் உதவத் தயாரில்லை’
உணவு, மருந்து பொருட்கள், உரம் ஆகியவற்றை கொள்வனவு செய்ய வெளிநாடுகள் உதவி கிடைத்தாலும், எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் இலங்கைக்கு உதவத் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நிலைமையில் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு இந்தியாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் சபையில் தெரிவித்திருந்தார்.
’ஜனாதிபதிக்கு அரசியல் அறிவும் புரிதலும் இல்லை’
’ஐ.எம்.எப் க்கு பின்னால் சென்றாலும் டொலர் கிடைக்காது’
பிரதமரின் ‘பாகற்காய் உரை’
தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும். ஆகக் குறைந்தது எழும்புவதற்கு முயற்சி செய்தாகவேண்டும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் கையைப் பிடித்து தூக்கிவிடுவர். முயற்சி செய்யாவிடின் இலகுவான காரியங்கள் கூட, முடியாமல் போய்விடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் ஊக்கப்படுத்தமாட்டார்கள். இறுதியில் முடியாமலே போய்விடும்.
இந்தியா மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம்:அல்கொய்தா
யாழ்.குடா நாட்டில் விசேட சுற்றிவளைப்பு
பதவியை துறக்கிறார் பசில்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரே, அவர் தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.