நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளில் அடுத்த சில மாதங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விலை உயர்வுகளுடன் நாட்டின் முதன்மைப் பணவீக்கமானது 70 சதவீதமளவு உயர்வடையும் எனவும், குறைந்த வருமானங்களை பெரும் மக்களே அதிகமாக பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Month: July 2022
இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார் இளையராஜா
அமைச்சர் நிமல் பதவியைத் துறந்தார்
ஹிருணிகா கைது செய்யப்பட்டுள்ளார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள படலைக்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது பொலிஸ் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
நான் ரெடி: ரணிலுக்கு அனுர பதில்
தற்போதைய நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டி மீட்டெடுப்பதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்தவும் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை குறுகிய காலத்தில் தீர்த்து வைப்பதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
புகையற்ற அடுப்பு கண்டுபிடிப்பு
இராஜினாமா செய்யுங்கள்: பேராயர் கோரிக்கை
இராஜினாமா செய்ய தயார் : ரணில்
நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா?
(என்.கே. அஷோக்பரன்)
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரைச் சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.