பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா?

இன்று எமது நாடு  பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்குத் தீா்வை தேட வேண்டிய அரசாங்கம், நாளுக்கு நாள்  தனது பொறுப்பிலிருந்து நழுவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றாா்கள். மக்களின் உாிமைப்  போராட்டம் இப்போது வீதிகளுக்கு வந்திருக்கிறது. 

படுத்து இருந்தவருக்கு பொலிஸ் வலை

ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் ஜூலை 9 ஆம் திகதியன்று கைப்பற்றியிருந்தனர். அதன்பின்னர் அங்கு பல்வேறான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

காசை எண்ணியோரில் ஒருவர் கைதானார்

9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையிலுள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

டனிஸ் அலிக்கு விளக்கமறியல்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட டனிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழித்திருப்பேன்

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பின்போது நான் ஒருவேளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்திருப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

பெத்தும் கேர்னர் கைது

பாராளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில், பொல்துவ சந்திக்கு அருகில் ஜூலை 13 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

ஆட்சியாளர்கள் மாறலாம்; ஆட்சியமைப்பு மாறாது

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து, புதன்கிழமை (20) நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், ரணில் விக்கிரமசிங்க மட்டும் வெற்றி பெறவில்லை. நாட்டை விட்டுத் தப்பி ஓட வேண்டிய நிலையில் இருந்த ராஜபக்‌ஷர்களும் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளனர். 

கோட்டா உள்ளே: ரணில் வெளியே

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம், இன்று (27) உத்தரவிட்டது.

சஜித் அணியில் இருவருக்கு அமைச்சு பதவி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலருக்கு அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பின் ​​போது அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அறியமுடிகின்றது.

நாட்டை ஆள தகுதி அற்றவர் ரணில்

நாட்டை ஆள ரணில் விக்கிரமசிங்க தகுதி அற்றவர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.