“ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் மறுபிறவி எடுத்துள்ளது” என்று உக்ரைன் சுதந்திர தின உரையில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Month: August 2022
புத்தக வெளியீடு
விலைகளை குறைத்தது சதொச
2 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, நாட்டரிசி, பருப்பு, கடலை, வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, வெள்ளைப்பூண்டு, நெத்தலி, காய்ந்த மிளகாய், உருளைகிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு
கோட்டா விவகாரத்தில் ஆணைக்குழு அதிரடி முடிவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாடு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
50 ஆண்டுகளுக்குப் பின் பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்
பூமி 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளது. பூமி தன் வட்டப்பாதையில் சுழன்று கொண்டு சூரியனையும் 365 நாட்களில் சுற்றி வருகிறது என்பதே அறிவியல் உண்மை.
ஆட்சியைப் பிடிக்கும் மகுட வாசகம் ‘சிஸ்டம் சேஞ்ச்’
தேசிய அரசாங்கமும் தமிழர் தரப்பும்
சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம்
சர்ச்சைக்குரிய சீன கப்பல் குறித்து புதிய செய்தி
சீன ஆராய்ச்சிக் கப்பலான yuan wang -5 இன்று (22) மாலை 4.00 மணிக்கு மீண்டும் சீனாவுக்குப் புறப்பட உள்ளது. துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா இதை தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக் கப்பல் கடந்த 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கண்காணிப்பு மற்றும் ஆதரவு தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட யுவான் வாங்-கிளாஸ் கப்பல் அந்த தொழில்நுட்பத்தின் மூன்றாம் தலைமுறையை குறிக்கிறது.