எங்களுக்கு முடியாது: அனுர

குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்காத சர்வகட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருக்க தாம் விரும்பவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜே.வி.பியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“கோட்டா கோ கம”வில் சலசலப்பு: வெள்ளிவரை காலக்கெடு

காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர். அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிஸார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர். “சட்டவிரோத கட்டமைப்புகளை” அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் ​பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த அறிவிப்பினால் அங்கு ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் துயரக் கதை

இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை.

அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு விஜயம்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி இன்று காலை தாய்வானை  சென்றடைந்துள்ளார். தாய்வான் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில்,  நான்சி பெலோசி தாய்வான் விஜயம் அமைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக ரீதியாக போராடுவது மக்கள் உரிமை! மக்கள் விரோத ஒடுக்கு முறைச் சட்டங்களை உடனே நீக்கு !

(ஊடக அறிக்கை, ஆகஸ்ட் 01, 2022 )

இலங்கை மக்களிடம் சுயாதீனமாக எழுந்த ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்கவும், மக்கள் சார்ந்து போராடுபவர்களின் உரிமைகளை மறுக்கவும் ஆளும் வர்க்கத்தால் அவசர காலச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவைகள் அமுல்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் சந்தர்ப்பம்

(என்.கே. அஷோக்பரன்)

நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். 

50 ஆண்டுகளுக்குப் பின் பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்

பூமி 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளது. பூமி தன் வட்டப்பாதையில் சுழன்று கொண்டு சூரியனையும் 365 நாட்களில் சுற்றி வருகிறது என்பதே அறிவியல் உண்மை. 

யாழில் துவிச்சக்கரவண்டிப் பேரணி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற தலைப்பில் துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று இன்று காலை 7 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும், பழிவாங்கல்கள் பற்றிய இலங்கைச் சிவில் சமூகத்தின் அறிக்கை

28 ஜூலை 2022
அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கல்கள் பற்றிய இலங்கைச் சிவில் சமூகத்தின் அறிக்கை


ஆயுதமேந்தாது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறை, போலி முத்திரை குத்தல்கள்
மற்றும் சட்ட ரீதியான பழிவாங்கல்கள் உள்ளடங்கலான தாக்குதல்களைக் கீழே ஒப்பமிட்டுள்ள தனிநபர்களான மற்றும் அமைப்புக்களான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.