Month: September 2022
உக்ரேன் தொடர்பில் புட்டின் விடுத்துள்ள அறிவிப்பு
உக்ரேனின் ஷெபோரீஷியா மற்றும் கேர்சன் ஆகிய பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆணைப் பிறப்பித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம் கிழக்கு உக்ரேனின் நான்கு பகுதிகள் சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷியாவின் செயலுக்கு ஐ.நா கடும் கண்டனம்
திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்
(புருஜோத்தமன் தங்கமயில்)
(தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் போலித் தேசியத்தை உரித்துக் காட்டுவதற்கு இந்த பதிவு)
வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும்.
தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் இன்று
தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடுகின்றது. இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் குழு அறை 2இல் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பேரவையினை பரிந்துரை செய்திருந்தார். இதன் அடிப்படையில் 35 பேர் கொண்ட தேசிய பேரவையின் யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் கடந்த 20ஆம் திகதி முன்வைத்திருந்தார். அந்த யோசனை வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
FitsAir takes to smarter flying as Sri Lanka’s first private scheduled intl. carrier
- Low-cost operator announces thrice weekly flights from BIA to Dubai, Male’ and Trichy deploying A320-200s starting from 5 Oct.
- Ex-Emirates, SriLankan, Oman Air and aviation veteran Peter Hill as Vice President says FitsAir will make regional travel affordable and reliable
- In tandem with demand plans to increase frequencies and destinations within South Asia, Middle East and Southeast Asia
- Aberdeen Holdings’ subsidiary Fits Aviation with 25 years of dedicated freighter services, plans to operate FitsAir intl. passenger flights from Jaffna as mini-hub to Southern India and Ratmalana as well as domestic scheduled services
கொழும்பில் புதிய இராணுவ முகாம்கள்
ராஜபக்ஷர்களின் ஆதரவுத்தளமும் அரசியல் எதிர்காலமும்
மாணவ சமுதாயத்தைக் காக்க வேண்டும்
யாழ்ப்பாணத்தில், க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள், தனியார் கல்வி நிலையத்துக்கு செல்வதாகக்கூறி, நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக மதுபானமும் போதைப்பொருளும் பயன்படுத்தியதை அடுத்து, கைது செய்யப்பட்டு பின்னர், எச்சரிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்கள்.