1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தான் தாக்கிய பின்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்து மற்றும் சீக்கிய இனப் படுகொலையை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் நினைவுபடுத்துகிறது.
Month: October 2022
உலகளாவிய உணவு நெருக்கடி: தற்செயலானதா, திட்டமிடப்பட்டதா?
மலையக தலைமைகளே ‘காக்கா முட்டை’ விளையாடாதீர்கள்!
’எந்நேரத்திலும் ரணில் பின்வாங்கலாம்’
யாழில் போதைப்பொருள் ஊசிகளுடன் நால்வர் கைது
பஸ், ஓட்டோ கட்டணம் குறித்த அறிவித்தல்
போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம்
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு – ஒரு மீள்பார்வை
- இவ்வருடம் ஜூலை 03ம் திகதியுடன் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு 65(2008) வயதாகின்றது. 1943 இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஜூலை 03ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைச் சார்ந்த கம்யூனிஸ்ட்டுகள் 1935ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் அங்கம் வகித்தனர். இக்கட்சியின் பிரதான இலக்குகள் இரண்டாக இருந்தன. ஒன்று, அப்போது இலங்கையை தனது காலனித்துவப்பிடியில் வைத்திருந்த பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவித்து, இலங்கையை ஒரு சுதந்திர நாடாக்குவது. இரண்டாவது, சுதந்திர இலங்கையில் சோசலிச அரசொன்றை நிறுவுவது. இந்த இரண்டு நோக்கங்களையும் அடைவதற்காக, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அடக்குமுறைகளின் கீழ் லங்கா சமசமாஜக் கட்சி கடுமையாகப் போராடியது.
இராணுவத்தைப் பயன்படுத்தினால் மோசமான பின்விளைவுகள் வரும்
நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும். அதனை விடுத்து கமல் குணர்தவனவின் இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயற்சித்தால், நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படுமென அரசாங்க நிதிப் பற்றியக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவித்தார்.