வளரும் வடக்கு: Apptimus Tech

ஐந்தே வருடங்களில் ஒரு படுக்கையறையிலிருந்து 7,000 சதுர அடிகளுக்கு வளர்ந்த யாழ்ப்பாண மென்பொருள் நிறுவனம்

யாழ் ஜீக் சலெஞ் (Yarl Geek Challenge) வடக்கின் பெரும்பாலான தொழில்நுட்ப முயற்சிகளுக்கான நாற்றுமேடை என்பதில் சந்தேகமில்லை. 2022 இல் அது தனது 11 ஆவது போட்டியை நடத்தி முடித்திருக்கிறது. YGC நாற்றுக்கள் இதுவரை 60 நிறுவனங்களின் உருவாக்கத்துக்கும் பலநூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றன.

பங்களாதேஷ் இனப்படுகொலை

1971ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற இனப்படுகொலையானது, 1951 ஆம் ஆண்டு இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான பேரவையை அமல்படுத்திய பின்னர் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மிக முக்கியமான குற்றமாகும். 

புதுக்குடியிருப்பு தீ கட்டுப்பாட்டுக்குள்

புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் இன்று (20) காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் ஊழியர்களின் முயற்சியின்  பயனாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது பாராளுமன்றத் தேர்தல்கள் என எவற்றைக் கூறினாலும், இப்போதைக்கு உகந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள சிறந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்று கொழும்பில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கனவு மெய்ப்பட்டது

(சாகரன்)


ஊர்த் திருவிழாவைப் போல் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற உலகக் கோப்பையிற்கான உதைப்பந்தாட்டப் போட்டி யார் சாம்பியன் என்ற இறுதிப் போட்டியுடன் முடிவுற்றது.

மப்பேயின் பிரான்ஸை வீழ்த்தி சம்பியனானது மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா

கட்டாரில் நடைபெற்று வந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியனானது.  சற்று முன்னர் முடிவடைந்த இறுதிப் போட்டியில் பெனால்டியில் பிரான்ஸை வீழ்த்தியே ஆர்ஜென்டீனா சம்பியனானது. 

FIFA கால்பந்து உலகக்கோப்பை: யாருக்கு எவ்வளவு பரிசு? முழு விபரம் இதோ…

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.

மெஸ்ஸிக்கு கருப்பு அங்கியை கட்டார் மன்னர் அணிவித்தது ஏன்?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி நிகழ்வில், கருப்பு நிற அங்கி ஒன்றை ஆர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட்டார் மன்னர் அணிவித்தது உலகளவில் பேசும்பொருளானது.

பாஜக வெல்கிறதா? காங்கிரஸ் வீழ்கிறதா?

(ரதன் சந்திரசேகர்)

குஜராத்தில் பாஜகவிற்கு வெற்றி எப்படி சாத்தியமானது? பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்தது எப்படி? மக்கள் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது எப்படி..? பாஜக விஸ்வரூபம் எடுக்கிறதா? காங்கிரஸ் கரைகிறதா? என்ன நடந்து கொண்டுள்ளது இந்திய அரசியலில்..?