“நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.” இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்திப் போகிறது. இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் படுகொலைகளுக்கு பஞ்சமேயில்லை என்று சொல்லுமளவிற்கு செய்தி ஊடகங்களில் அது சாதனைப் படைத்து வருகிறது.
The resumption of Chennai-Jaffna flight operations comes as a welcome news for the Tamils living in and around Jaffna, in the Northern Province
Alliance Air will resume its flight services connecting Chennai and Sri Lanka’s northern city of Jaffna next week, after a nearly three-year, pandemic-induced break.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரம் அண்மையில் வெளியானது.
கொத்மலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலையொன்றை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் இன்று (7) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
(சதாம் ஹுஸைனுக்கு சமையல் காரனாய் பணியாற்றிய தமிழ்நாடு, கீழக்கரை காஜா மொய்தீன் கூறியது)
IRAQ/BASRA : During the gulf war with Iran, Pres. Saddam Hussein multiplied his visits to ordinary people (here with a family in Basra)/0304141746 (Photo by MATAR/SIPA/Sipa USA) (Newscom TagID: sipaphotosten764217.jpg) [Photo via Newscom]
சதாம் ஹுஸைனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜா மொய்தீன் – ”மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க…” – என சதாம் ஹுஸைனை பற்றிக் கூறியபடி கண்கலங்குகிறார், கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர், தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார்.
(கனடாவில் டிசம்பர் 04, 2022 மாலை நடைபெற்ற நிகழ்விற்கு தலமை தொகுப்புரை ஆற்றிய என் பேச்சின் சாராம்சம் இது) (புத்தக ஆசிரியர் அ. வரதராஜப்பெருமாள் பற்றி அறிமுக உரையுடன் ஆரம்பிக்கப்பட்ட விடயங்களை காணொளிகளில் பாருங்கள்: https://www.facebook.com/100000672777427/videos/801717884223581/)
வரவு -செலவு திட்டத்தை தோற்கடிக்க வலியுறுத்தித் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. துறைமுகம், சுகாதாரம், வர்த்தக வலயங்கள், எரிபொருள் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனம், விருந்தகம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.