திருகோணமலையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று திங்கட்கிழமை (5) அதிகாலையில் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
Month: December 2022
மின்சார சபையை இல்லாது ஒழிக்கவும்: அரசாங்கத்துக்கு பரிந்துரை
புத்தக வெளியீடும் மதிப்பீட்டுரையும்
அ. வரதராஜப்பெருமாள் இன் புத்தக வெளியீடும் மதிப்பீட்டுரையும். Siva Murugupillai Facebook இல் நேரடி ஒளிப்பரப்பாகவும் நடைபெறும்.
ஞாயிறு மார்கழி 04, 2022
நேரம்:
மாலை 3.30 – 6: 30 வரை – கனடா
மாலை 8:30 – 11:30 வரை -பிரித்தானியா
மாலை 9:30 – 00:30 வரை – ஐரோப்பா
காலை 2:00 – 5:00 வரை – இலங்கை, இந்தியா
காலை 7:30 – 10:30 வரை – அவுஸ்திரேலியா சிட்னி திங்கள் கிழமை
சுற்றுலாப் பயணிகளால் நவம்பரில் டொலர் மழை
வரலாற்றை அறிந்திருப்பது இன உறவின் அடித்தளம்
ஆய்வு மற்றும் ஆவணவகம்…
மறைந்த எழுத்தாளர் சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு மற்றும் ஆவணவச் சேகரிப்பு பணிகளை கௌரவிக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பாக்யா பதிப்பகம் முன்னெடுக்கும் நிலைபேறான நினைவேந்தல் திட்டமாக ‘தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணவகம்’ ( Theliwatte Joseph Reserch and Documentation Centre ) வத்தளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை மிரட்டுவதற்கு இடமளிக்கமுடியாது
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிலாளர்களை, சிஐடியினரை களமிறக்கி அச்சுறுத்தும் செயலை தோட்ட நிர்வாகங்கள் உடன் நிறுத்த வேண்டும் என தெரிவித்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இல்லையேல் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் எச்சரித்தார்.
பொது மக்களுக்கு அதிர்ச்சியான செய்தி
ஏழுகன்னியர் மலை விமான விபத்து; 46 வருடங்கள் பூர்த்தி
டி.சி. 08 என்ற விமானம் மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது ,- லக்ஷபான பிரதேசத்தை அண்டிய ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது.