இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருடன் ,இந்திய வெளிவிவகார அமைச்சின் நான்கு மூத்த அதிகாரிகளும் வருகைத் தந்துள்ளனர்.
Month: January 2023
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
பதவி விலகுகிறார் நியூஸிலாந்து பிரதமர்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜெசிந்தா ஆர்டன் தனது பதவி பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினிமலிசம்
வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகல்
வியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவி விலகியுள்ளார். ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவர் இராஜினாமா செய்துள்ளார். அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் பலர் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தவறுகளை இழைத்துள்ளதாகவும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது
அறிவியல்கடலின்கரையில் எடுக்கப்பட்ட_சிப்பிகள்..!
பேராசிரியர் கோபன் மகாதேவா மறைவு!
ஆணுக்கு ஆண்: பெண்ணுக்கு பெண் : வருகிறது சட்டம்
சீனாவின் நடவடிக்கைகள் குறித்து பிலிப்பைன்ஸ் கவலை
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் கனவுத் திட்டமான பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சிக்கு தென் சீனக் கடல் முக்கியமானது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான ஒரு முக்கிய கடற்பாதை என்பதால் தென்கிழக்கு ஆசியாவில் அதன் மேலாதிக்கக் கொள்கையைப் பின்பற்றும் சீனா, தென் சீனக் கடல் பகுதியைக் கட்டுப்படுத்த விரும்புகிறது.