பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மாறிவரும் காலநிலை எதிர்காலத்தில் மேலும் பேரழிவுகளைக் கொண்டுவரும் என்பதை நினைவூட்டுவதாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, தி டான் செய்தி வெளியிட்டுள்ளது.
Month: January 2023
வயது முதிர்ந்த பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்தேன்- ஹாரி
ஐ.தே.க- பெரமுன இணைந்து போட்டி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிடும் என ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளிகள் தனித்துப் போட்டி
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய காட்சிகள் தனித்துப் போட்டியிடுவது எனக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
திரிகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டு!
திரிகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகளைக் கூறுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கத்துச் சால்வை எஸ்.எல்.எம். ஹனீபா பச்சோந்தியான கதை – 03
மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம்
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 09: உலக அரங்கு 2023: அதிவலதின் எழுச்சிக்கு வழியமைக்குமா?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
புதிய ஆண்டு நம்பிக்கையுடன் பிறக்கிறது. 2022ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் அதிர்ச்சியடையும் வகையில் சேதமடைந்தன. பெரும் வல்லரசுகளுக்கு இடையே (அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம்), உலக முதலாளித்துவம் சில காலமாக மோதல்களை உருவாக்கி வருகிறது, ஏனெனில், இவற்றுக்கு இடையிலான உறவு முறிந்துள்ளது.
மான் சின்னத்தில் மணி அணி
‘மிருகங்களைப் போல சுட்டு வீழ்த்தினார்கள்’: பெருவின் அயகுச்சோவில் படுகொலை
(ஜோ அலெக்ஸாண்ட்ரா)(குளோபல் ரிசர்ச்)
ஹெலிகாப்டர்கள் மேலே பறந்தபோது, பெருவின் தேசிய இராணுவத்தின் உறுப்பினர்கள் டிசம்பர் 15 அன்று அயாகுச்சோ நகரின் புறநகர்ப் பகுதியில் பொதுமக்களை நேரடி தோட்டாக்களால் சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கை ஜனாதிபதி பெட்ரோவை பதவி நீக்கம் செய்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேசிய வேலைநிறுத்தம் மற்றும் அணிதிரட்டலுக்கு எதிராக நடைபெற்றது.