ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு 2019ம் ஆண்டு முடிவு செய்தது.
Month: April 2023
வடக்கு, கிழக்கில் கதவடைப்புக்கு அழைப்பு
நாணய நிதியத்தால் எதிர்க்கட்சிகள் நெருக்கடியில்
இன்று காலநிலையில் மாற்றம்: மக்களுக்கு எச்சரிக்கை
அச்சுவேலியில் போராட்டம்
அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெற்றுவருகிறது. அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்று(11) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேலின் பிரதமருக்கு எதிராக மாபெரும் போராட்டம்
இலத்தீன் அமெரிக்க அதிவலது: கெடுபிடிப்போரில் அறுவடை செய்தல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வலது தீவிரவாதத்தின் நிழலில் – 22
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலத்தீன் அமெரிக்க அதிவலதின் இருப்புக்கு 1930களில் ஸ்பெயினில் சர்வாதிகாரி ஃபிராங்கோவின் எழுச்சி முக்கிய உந்து சக்தியாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பாதியில் நவீனமயமாக்கல், அதிவலதுக்கு நெருக்கடியை உருவாக்கியது.
மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு
தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம் -சின்மயி
ரூபாய் பெறுமதியில் மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, திங்கட்கிழமை (10) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியினால் திங்கட்கிழமை (10) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 63 சதமாகவும் விற்பனை விலை 327 ரூபாய் 72சதமாகவும் பதிவாகியுள்ளது.