இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நினைவகமொன்றை அமைத்தல்
Month: May 2023
தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை
இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை
தையிட்டியில் பதற்றம்: எம்.பியை அல்லாக்கா தூக்கிச்சென்றனர்
விண்ணை முட்டுகிறது மரக்கறி விலை
அலி சப்ரி எம்.பி 3 கிலோகிராம் தங்கத்துடன் கைது
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம், சுமார் 3 கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பற்றியெரிந்த பழமை வாய்ந்த தபால் நிலையம்
Sinopec Fuel Oil Lanka உடன் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையில் பெற்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக சீனாவின் Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கான நீண்ட கால ஒப்பந்தம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (22) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்
கடுமையாக சரிந்தது பணவீக்கம்
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஏப்ரலில் 33.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதம் 49.2 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் ஏப்ரலில் 33.6 சதவீதமாக குறைந்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் 42.3 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 27.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.