இந்தியக் கடற்படைக் கப்பலான பற்றி மால் 2023 மே 16-17 ஆகிய திகதிகளில் திருகோணமலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது, இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரியத்துக்கு அமைவாக இக்கப்பலுக்கு மனப்பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Month: May 2023
பராக் ஒபாமா உள்ளிட்ட 500 பேருக்குத் தடை
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.nஉக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி தரும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக தடை உத்தரவை அமெரிக்க அரசு விதித்து.
ஆஸாத்தின் மீள் பிரவேசம்!
(Maniam Shanmugam)
ஈராக்கிலும், லிபியாவிலும் ஆட்சியிலிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கங்களைக் கவிழ்த்து, அந்த நாடுகளின் தலைவர்களான சதாம் ஹூசைன் மற்றும் கேணல் கடாபி போன்றேரைக் கொலை செய்த மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள், அந்த நாடுகளை சீரழித்து இன்று ஸ்திரமற்ற நிலையில் வைத்துள்ளன.
EPRLF – பத்மநாபாவின் விடுதலை சிந்தனையும் – இன்டெர்செக்ஸனாலிட்டி கண்ணோட்டமும்
மலையகம் 200 ஆண்டுகள்
(தோழர் தேசிகன்)
சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் தமிழகத்திற்கு வந்திருந்த எமது தொழிலாள வர்க்க உறவுகள் மொழி தெரியாத, தொழிலுடன் தொடர்பற்ற ஆந்திர மாநிலத்திலும் தமது தொழிலுடன் தொடர்பற்ற தமிழகத்தின் இராணிப்பேட்டையிலும் கூலித்தொழிலாளிகளாக பணியமர்த்தப்பட்டனர். இராணிப்பேட்டையில் கல்லுடைக்கும் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். ஆந்திராவிலும் கடினமான வேலை வழங்கப்பட்டது.
இலங்கையின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்க 4.6 மில். அமெ. டொலர் உதவி
முதலீட்டாளர்களை அடித்து விரட்டும் நாடு
(எம்.எஸ்.எம் ஐயூப்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்காவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார் என்பதையும் பொதுஜன பெரமுன இன்னமும் திருந்தவில்லை என்பதையுமே, கட்டானையில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான ஆடை உற்பத்தித் தொழிற்சாலை மீதான தாக்குதல் எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவில் 2,000 ரூபா நாணயத்தாள்கள் நீக்கம்
ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியா பொருளாதார தடை
ரஷ்யாவின் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. அதனடிப்படையில் ரொசடொம் நிறுவனத்துடன் சேர்ந்த நிறுவனங்களின் லேசர்கள் உட்பட நவீன பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக இந்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.