
மலையக தமிழர்களின் காணி உரிமை போராட்டத்தில் உயிர் தியாகம்செய்த ‘மலையக தியாகி’ சிவனு லெட்சுமணனனின் நினைவு தினம் இன்று……1977 மே 1.1
The Formula
மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.
👉வேப்பமரம். 15′ × 15′
👉பனைமரம். 10′ × 10′
👉தேக்கு மரம். 10′ × 10′
👉மலைவேம்பு மரம். 10′ × 10′
👉சந்தன மரம். 15′ × 15′
👉வாழை மரம். 8′ × 8′
👉தென்னை மரம். 24′ × 24′
👉பப்பாளி மரம். 7′ × 7′
👉மாமரம் உயர் ரகம். 30′ × 30′
👉மாமரம் சிறிய ரகம். 15′ × 15′
👉பலா மரம். 22′ × 22′
👉கொய்யா மரம். 14′ × 14′
👉மாதுளை மரம். 9′ × 9′
👉சப்போட்டா மரம். 24′ × 24′
👉முந்திரிகை மரம். 14′ × 14′
👉முருங்கை மரம். 12′ × 12′
👉நாவல் மரம். 30′ × 30′
உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் குறித்து ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு உடன்பட முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்துடன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
(ஏம்.எஸ்.எம். ஐயூப்)
சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் நாட்டில் மிகப் பெரும் பதற்ற நிலைமை நிலவியது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். கொழும்பு காலிமுகத் திடலில் தொடர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வந்தது. நாடே ஒருவகையில் ஸ்தம்பிதமடைந்து இருந்தது.