கலவரப்படுத்தும் கலவரங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 05

தமிழர்களின் மீது 1983இல் நடந்தேறிய இனவன்முறை, இலங்கை இனமுரண்பாட்டின் வரலாற்றில் முக்கியமானதொரு புள்ளி. 

என் மகளுக்கு ஏன் இந்த அநீதி: நீதிக் கேட்டு தாய் மன்றாட்டம்

எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள், ஆகையால் என் மகளை சிறிய பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தாயொருவர், தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

பேராதனை மாணவர்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்

நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெலிபோனின் தலைமையால் கொந்தளித்தார் ஹிருணிக்கா

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலை குறித்து விரக்தியை வெளிப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இருமுகங்கள் கொண்ட ஏமாற்றுக்காரர்களைத் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட தலைமைகள் நம்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு: ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்

வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு .

தோழர்கள் நடேசலிங்கம், கனகலிங்கம்

ஈபிஆர் எல் எஃப் இயக்கத்தில் ஆரம்பத்தில் உயிர் நீத்த தோழர்கள் நடேசலிங்கம் கனகலிங்கம் நீனைவாக அவர்கள் மறைந்து 8 வது ஆண்டில் எழுதப்பட்ட பிரசுரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜுன் 19: தியாகிகள் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

இந்த நாள் ஈழத் தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் ஏன் முக்கியமானிக்னறது. சாதாரணமாக பழிவாங்கல் அல்லது தேசிய விடுதலை போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் இந்த கொலை இருக்கும் என்றவாறும் பல காரணங்களை கொலை நிகழ்த்தியவர்களால் முன்வைத்தாலும் ஒரு வலதுசாரி அரசியலுக்கும் இடதுசாரி அரசியலுக்குமான செயற்பாட்டில் இடதுசாரி அரசிலை தறித்து வீழ்த்த செய்யப்பட்ட வலதுசாரி செயற்பாட்டாளர்களின் கொலையாகத்தான் இந்த கொலையைப் பார்க்க முடியும்.

இயக்கம் மற்றும் கட்சி அரசியலின் கறுப்புப் பக்கங்கள்!


//…………………………………………………..
இவருடைய மறைவு எமது மக்களுக்கு மாத்திரமல்ல ..! தோழர்களாகிய எமக்கும் பாரியதொரு இழப்பாகும்.
……………………………………………………..//
– சக தோழனின் கண்ணீர் வார்த்தைகள்

தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

இந்தியாவில் படுகொலைசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம்   மட்டக்களப்பில் திங்கட்கிழமை (19) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனையில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.