
இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சொகுசு சுற்றுலாப் பயணிகளுக்கான கப்பலை அறிமுகப்படுத்தும் முகமாக, Hayleys குழுமத்தின் போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கும் பிரிவான அட்வன்டிஸ் (Advantis), Cordelia Cruises இன் MS Empress ஐ வரவேற்றது.