மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்த பஸ்; 10 பேர் மரணம்: எண்ணிக்கை உயரும் ஆபத்து

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலத்தை வென்றவர்கள்!

ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணி. அணிவகுப்பு மைதானத்தில் மரங்களின் நிழல்கள் நிலவொளியில் அழகாகக் காட்சியளித்தன. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென்று துப்பாக்கிகள் முழங்கின. ஒரே நேரத்தில் ஐரோப்பியர் குடியிருப்பு, வெள்ளைக்காரக் காவலர்கள், அதிகாரிகள் வசிப்பிடம் என்று அனைத்தையும் இந்திய வீரர்கள் தாக்கினர்.

(சரவணன்)

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின பிரச்சினையை பொருத்தவரை அதனை பதிவு செய்யும் நபர், அனுகுபவர்களின் மனநிலை, வெளிப்படுத்தும் பாங்கு அதற்கான சூழல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே அவர்களது பிரச்சினையின் தன்மை பொதுச்சமூகத்தால் அளவிடப்படுகிறது அல்லது கவனம் பெறுகிறது.

வதைக்கும் வெப்பம்

சீனாவின் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தொடுகிறது. இதனால் வயதானவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அதிதீவிர வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மார்க் ரூட் இராஜினாமா

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசியலில் பரப்பரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

35 வயது வந்தால் வேலை போச்சு

பொதுவாக 20 பிளஸ் வயதில் வேலைக்குச் சேருகின்ற நாம் நல்லதொரு வேலை, நல்ல ஊதியம் என்ற நிலையை அடைவதற்கு 10, 12 ஆண்டுகள் ஆகிவிடும். மற்றொரு பக்கம் 30 வயதை தாண்டும்போதே இப்போதெல்லாம் வயது சார்ந்த உடல்நல பாதிப்புகள், மனக்கவலைகள் அணிவகுக்க தொடங்கி விடுகின்றன.

இ.போ.சபைக்கு 158 மில்லியன் ரூபா வருமானம்

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 158 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.நாளாந்தம் 12 இலட்சம் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். சுற்றிவளைப்புகள் அதிகரித்துள்ளமையினால், வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட  இந்திய பல நாள் மீன்பிடி படகுகள் 02 வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து   ஜூலை   08 ஆம் திகதி இரவு விசேட நடவடிக்கையை மேற்கொண்டது.

அசுர வேகத்தில் யாழ்தேவி

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன

சீனாவின் காலியம் ஆதிக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது

செமிகண்டக்டர்களை தயாரிப்பதற்கான முக்கியமான கனிமமான உலகின் 95 சதவீத கச்சா கேலியத்தை சீனா உற்பத்தி செய்கிறது, ஆனால் இயற்கை வளங்கள் வேகமாக குறைந்து வருவதால் நிலைமை நீடிக்காது என்று சீன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.