“நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது”

ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

“நாங்கள் தொடங்கவில்லை”

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. 1973-ம் ஆண்டு நடைபெற்ற யோம் கிப்பர் போருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ராணுவ வீரர்களை முதல்முறையாக இஸ்ரேல் திரட்டியுள்ளது.

மழைக்கால முன் செயற்பாடு

(Lathah Kanthaiya)

யாழில் நீண்டகால வரட்சிக்குப்பின் மழை பொழியப்போகிறது. எந்தவொரு பிரதேசத்திலும் நீண்ட வரட்சி நிலவினால் இடியுடன்கூடிய மழை பொழியும். பலத்த காற்றுவீசும். இடி மின்னல் தாக்கங்களுக்கும் இடமுண்டு.

‘நியூசெஞ்சுரி’ இராதாகிருஷ்ணன் காலமானார்!

(Maniam Shanmugam)

விடுதலைப் போராட்ட வீரர் வி.இராதாகிருஷ்ணன் அம்பத்தூர் நியூ செஞ்சுரி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் திங்களன்று மாலை காலமானார். அவருக்கு வயது 102.

களுத்துறையில் பதற்றம்: படையினர் களமிறக்கம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில்  களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09) ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். .

24 பெண்கள் நீரில் மூழ்கி பலி

பீகார் மாநிலத்தில் ஜிவித்புத்ரியா பண்டிகையின்போது விரதம் இருந்து நீராடச்சென்ற பெண்கள் 24 பேர்,  நீரில் மூழ்கி பலியாகியிருப்பது  அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கு விரைந்த அமெரிக்க நாசகார கப்பல்

ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர்.
சமீபத்திய மின்னல் வேக தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.

பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை

சென்னையைச் சேர்ந்த பரத் மோகன் நிர்மலா தேவி தம்பதியின் மகன் ஹரேஷ் பரத் மோகன் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவார் .அவரது பெற்றோர் அவரை நீச்சல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சிறு  வயது முதல் நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பலத்த மழை குறித்த அறிவிப்பு

வடக்கு,கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் இன்று பிற்பகல் வேளையில் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் குண்டு மழையால் அதிரும் காசா

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதி காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.