பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
Month: November 2023
காஸாவில் தமது குழந்தைகளின்….
“போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம்”
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கிடையில் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பிரபஞ்ச அழகியாக ஷெய்னிஸ்
பிக் மீ சாரதி மீது தாக்குதல்
ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு: சபையில் சலசலப்பு; 5 நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் பதற்றம்: புகை குண்டுகள் வீச்சி
2024 வரவு -செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டத்தில் திங்களன்று ஈடுபட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மையத்தில் நாற்காலிகளை அடுக்கி, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா புகை காற்றை நிரப்பிய புகை குண்டுகளை பற்றவைத்தனர்.