இந்திய இழுவைமடிப் படகு தொடர்பான பிரச்சினைக்கு இந்திய அரசாங்கத்துடன் பேசி தீர்வை எட்டுவதை விட்டு கடல் காவலர்கள் எனும் பெயரில் புதிய படையணியை உருவாக்குவது கடலில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் .
Month: March 2024
19.03.2024 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணி
(Siva Nages)
வடக்கு மாகாணத்தின் நேற்றைய ( 18.03.2024)வெப்பநிலை சராசரி 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நாளின் அதி கூடிய வெப்பநிலை ( Maximum Temperature) 36 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. உணரக்கூடிய வெப்பநிலை( Feel Temperature ) 34 பாகை செல்சியஸ் ஆக இருந்துள்ளது.
சுட்டெரிக்கும் வெப்பம்: சூட்டை தணிக்க கடற்கரைகளில் தஞ்சம்
முதலில் ஜனாதிபதி தேர்தல்
பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
புத்தகம்
இத்தாலியில் உள்ள இலங்கையருக்கு சிக்கல்
பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்?
வயதான எம்.பிக்களை நீக்கவும்
இவ்வாறே தொடர்ந்தால் இன்னும் சிறிது காலத்தில் முழு பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் என்றும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்றத்தில் உள்ள முதியோர்களை வெளியேற்றி விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென கெட்டம்பே ஸ்ரீ ராஜோப வானராமாதிபதி ராமன்ய நிகாயா கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.