5ஆவது முறையாகவும் ஜனாதிபதியானார் விளாடிமிர் புதின்

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.

சிந்தன் டி சில்வா: மறுக்க முடியாத ஈழவிடுதலைப் பக்கங்கள்

(தோழர் ஜேம்ஸ்)

ஈழ விடுதலைப் போராட்டத்தின் சில பக்கங்கள் பலரும் அறிந்திருக்காத பக்கங்களைக் கொண்டது.

கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அது ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாதமற்ற தமிழ்த் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம்

எதிர்கால தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (16) தெரிவித்தார்.

2026 இல்: அறிமுகமாகும் புதிய பரீட்சை முறை

க.பொ.த.சா/த இல் 07 பாடங்கள், 10 ம் தரத்தில் க.பொ.த. சா/த பரீட்சை
முதலாவது பரீட்சை 2026 டிசம்பரில். க.பொ.த. சா/த பரீட்சை -2026 ல் இருந்து 07 பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் தோற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அதற்கான 18ஆவது மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அதற்கான திகதி அட்டவணை இன்று (மார்ச் 16) இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

திறந்தவெளி அரங்குகளை தவிர்ப்பதே தற்போதைக்கு சிறந்தது

அடைமழை ஓய்ந்ததன் பின்னர், வெளியில் உச்சந்தலையைப் பிளக்கும் அளவுக்குக் கடுமையாக அடித்துக்கொண்டிருக்கின்றது. சாதாரணமாக பகல் வேளைகளில் வெளியில் செல்லமுடியாத அளவுக்கு அனல்போன்று இருக்கின்றது.

55 ஹெக்டேர் காடுகள் காட்டுத் தீயினால் அழிவு

கடந்த சில வாரங்களாக பதிவான காட்டுத் தீயினால் 55 ஹெக்டேர் காடுகள் அழிவடைந்துள்ளன என வனவள பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய கூட்டணிக்கு கைச்சாத்து

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர  கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையை கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளது.

காதலும் நட்பும் உருவாக்கிய கார்ல் மாக்ஸ் இன் மூலதனம்

(சாகரன்)

காதலும் நட்பும் உருவாக்கிய கார்ல் மாக்ஸ் இன் மூலதனம்
ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் நிலம் நீர் காற்று என்பன தனியுடமையாக யாரும் பார்க்கவில்லை…. அப்படியும் இருக்கவில்லை.